இந்திய விமானப்படை விமானிகளுக்கு வாழ்த்துக்கள் – அபூபக்கர்

தீவிரவாதத்தை வேரறுப்பதில் சிறப்பாக பங்காற்றி இருக்கும் இந்திய விமானப்படை விமானிகளுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தாக்குதல் என்பது மிகத் துல்லியமாக கணிக்கப்பட்டு பாகிஸ்தான் தீவிரவாதத்தை வேரறுக்க எடுக்கப்பட்ட மிக சவாலான பணியாகும். எந்த குறைபாடும் இல்லாமல் மிகத் தெளிவாக இந்த பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டு இருக்கிறது உலக அரங்கில் நாம் உயரிய வீரத்தோடும் விவேகத்தோடும் இருக்கிறோம் என்பதை பறைசாற்றுகிறது. இந்த வெற்றிகரமான தாக்குதல் இந்த நேரத்தில் நாம் இந்தியர் என்ற எண்ணமும் பெருமையும் மேலும் மேலும் உயர்ந்து நிற்கிறது. வெற்றிகரமான திட்டத்தை செயல்படுத்திய மத்திய அரசுக்கும் விமானப் படைக்கும் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு, பிரசிடெண்ட் அபூபக்கர், இந்திய அசோசியேஷன் தலைவர்

 

Leave a Reply

Your email address will not be published.

12 − 5 =