கொஞ்சும் தமிழில் பேசி அனைவரின் பாரட்டைப் பெற்ற சீனப் பெண்

உலகத் தமிழர் பேரவை சார்பில் தமிழும் சீன மக்களும் என்ற தலைப்பில் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண் நிறைமதி கலந்து கொண்டார். தமிழ் மீது அவருக்கு இருக்கும் பற்றைக் கண்டு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அக்னி சுப்ரமணி, இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் மற்றும் நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *