டென்னிஸ் போட்டியில் தடம் பதித்தார் முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி

டென்னிஸ் போட்டியில் தடம் பதித்தார் முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி ரவில்லா குமார் கீர்த்தி பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான டென்னிஸ் போட்டி – 2019-ல் கலந்துகொண்டு 12-வயதுக்குட்பட்டோர் மற்றும் 14-வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் விளையாடி சுமார் 100 போட்டியாளர்களைப் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். இதன் மூலம் இரண்டு பரிசு கோப்பைகளையும் 10,000 ரூபாய்க்கான பரிசுத் தொகையையும் வென்று சாதனை படைத்தார்.

மரிணா விளையாட்டு குழுமம் ஏற்பாடு செய்திருந்த இப்போட்டிகள் SDAT டென்னிஸ் அகாடமியில் 23.02.19 முதல் 24.02.19 வரை நடைபெற்றன. மாணவியின் இரட்டைச் சாதனையைப் பள்ளி நிர்வாகம் வெகுவாகப் பாராட்டியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *