மனோபாலாவின் மகன் திருமணம் நேற்று நடைபெற்றது

நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் –  பிரியா திருமணம் நேற்று நடைபெற்றது
நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலாவின் மகன் ஹரிஷ் –  பிரியா திருமணம் நேற்று (11-02-2019, திங்கட்கிழமை) காலை சென்னையில்  உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 7.19க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *