ஆக்ஸன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கும் படம்- “லிசா”

பிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் *லிசா* 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்ஸன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார்.
ஏமாலி படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர்  திரைப்படம் லிசா. இப்படத்தின்  சண்டைக்காட்சி நேற்று படமாக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *