News Trend தாய்லாந்து, பாங்காக்கில் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற 5 வயது சிறுவன் October 9, 2018 hemalatha 0 Comments #5 year old chennai boy wins gold in international skating competition, #actor vishal, #Tavish தாய்லாந்து, பாங்காக்கில் சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது அந்த போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த சென்னை, சூளைமேட்டைச் சேர்த்த தவிஷி (5 வயது) அவர்கள் புரட்சி தளபதி விஷால் அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்ற போது. Post Views: 131