96-ல் சின்ன த்ரிஷாவாக நடித்த கௌரி நாயகியாக அறிமுகம்

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா ஜோடியாக நடித்த படம் 96.

காதலர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் இப்படத்தை கொண்டாடி தீர்த்தனர்.

இதில் சிறுவயது த்ரிஷா கேரக்டரில் நடித்தவர் கௌரி கிருஷ்ணன்.

இந்நிலையில் மலையாளத்தில் சன்னி வெய்ன் என்பவர் நடிக்கும் அனுக்ரகீதன் ஆண்டனி என்கிற படத்தில் நாயகியாக நடிக்கஇருக்கிறாராம் கௌரி.

பிரின்ஸ் ஜாய் என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

12 + 3 =