96 பட டைட்டிலை கன்னடத்தில் மாற்றிய டைரக்டர்.; த்ரிஷா கேரக்டரில் பாவனா

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர்  ஹிட்டான படம் ‘96’.
ஒளிப்பதிவாளரான பிரேம் குமார், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்து இருந்தார்.
இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
ப்ரீதம் குப்பி இயக்கும் இந்தப் படத்தில், விஜய் சேதுபதியாக கோல்டன் ஸ்டார் கணேஷும், த்ரிஷா வேடத்தில்  பாவனாவும் நடிக்கின்றனர்.
கன்னடத்தில் இந்தப் படத்துக்கு ‘99’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் பிரேம் குமாரே இயக்க த்ரிஷா கேரக்டரில் த்ரிஷாவே நடிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.

three × four =