தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கில் “96” ரீமேக்.; விஜய்சேதுபதி கேரக்டரில் நானி

அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா  நடித்துள்ள படம் ‘96’.
இந்த திரைப்படம் நாளை (அக்டோபர்-4) வெளியாகிறது.
பத்திரிகையாளர்களின் சூப்பர் விமர்சனங்களுடன் இப்படம் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீ-மேக் செய்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜு.
தமிழில் விஜய்சேதுபதி நடித்த கேரக்டரில் தெலுங்கில் நான் ஈ பட புகழ்  நானி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
திரிஷா கேரக்டரில் யார்? என்பது விரைவில் தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *