தியேட்டர் & டப்பிங் ஸ்டூடீயோவுடன் பங்களா கட்டிய அஜித்

சென்னை சிட்டி போக்குவரத்து நெரிசலால் நிரம்பி வழிகிறது.

எனவே சினிமா நடிகர்கள் தங்கள் பார்வையை சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பக்கம் அண்மைக்காலமாக திருப்பியுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்தும் திருவான்மியூரிலிருந்து புதிதாக கட்டியுள்ள பிரம்மாண்ட பங்களாவிற்கு குடிபெயரஇருக்கிறாராம்.

அந்த பங்களாவில் மினி தியேட்டர், டப்பிங் ஸ்டுடியோ உள்ளிட்ட பல வசதிகள் இருக்கிறதாம்.

மேலும் அந்த வீட்டை அஜித் தான் டிசைன் செய்து உருவாக்கியுள்ளாதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *