நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் RS ஜஸ்வந்த் கண்ணன் -K பிரியங்கா திருமணம் இன்று நடைபெற்றது

நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் RS ஜஸ்வந்த் கண்ணன் -K பிரியங்கா திருமணம்  (02-12-2018, ஞாயிற்றுகிழமை) காலை சென்னை கோயம்பேடில் உள்ள ஸ்ரீ வராஹம் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.56க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.
மணமகன் RS ஜஸ்வந்த் கண்ணன், தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. R.S.Jaswanth Kannan
Son of
Mr.N.S.Ramesh Kannna
Mrs.Shobha Ramesh Kanna
Ms.K.Priyanka
Daughter of
Mr.Kalidass
Mrs.Senthamarai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *