விஸ்வாசம் சிங்கிள் ட்ராக் ரிலீஸ்; அடிச்சு தூக்க வருகிறார் அஜித்
விவேகம் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம்.
சத்யஜோதி தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
இதில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அடுத்த வருடம் 2019 பொங்கலுக்கு இப்படத்தை திரைக்கு கொண்டு வரவுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அடிச்சு தூக்கு என்ற சிங்கிள் ட்ராக்கை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.