23 ஆண்டுகளுக்கு பிறகு “பேட்ட” ரஜினியின் பொங்கல் விருந்து

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்களில் ரஜினிகாந்த நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும்.

தற்போது சில ஆண்டுகளாக பண்டிகை அல்லாத ஏதாவது வேறு ஒரு தேதியில் ரிலீஸ் ஆகிறது.

கடந்த 1995ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ரஜினியின் பாட்ஷா திரைப்படம் வெளியானது. அதுபோல் முத்து படம்தான் கடைசியாக தீபாவளி திருநாளில் வெளியானது.

இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு பேட்ட திரைப்படம் அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவித்து 3வது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.

three × three =