மீண்டும் ரம்யா கிருஷ்ணனை இயக்கும் ராஜமௌலி

ராஜமௌலி இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடித்த படம் பாகுபலி மற்றும் பாகுபலி2.

இந்த படத்தில் சிவகாமி கேரக்டரில் மிரட்டியிருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரை தன் ஆர்ஆர்ஆர் படத்தில் இயக்கி வருகிறார் ராஜமௌலி.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ரம்யாகிருஷ்ணன் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

ராம்சரணின் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறாராம்.

 

Leave a Reply

Your email address will not be published.

seventeen + six =