அய்யப்பனும் கோஷியும் படத்திற்கு விருது வழங்கிய பினராயி விஜயன்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கேரள அரசின் 51வது மாநில திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது, கேரள அரசால் மலையாள திரையுலக சிறந்த நட்சத்திரங்களுக்கு வழங்க படும் இந்த விருதினை, முதலமைச்சர் பினராய் விஜயன் வழங்கினார். இதில் சிறந்த நடிகருக்கான விருதை ஜெயசூர்யாவும், சிறந்த நடிகைக்கான விருதை அன்ன பென் நயராம்பலம் பெற்றனர், இதே போல சிறந்த இயக்குனருக்கான விருதை சித்தார்த் சிதா பெற்ற நிலையில், குணச்சித்திரனுக்கான விருதை சுதீஸும், குணச்சித்திர நடிகைக்கான விருதை ஸ்ரீ ரேகாவும் பெற்றனர், பிரபல திரைப்படத்திற்கான விருது ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்திற்கு வழங்க பட்ட நிலையில், விருதை மறைந்த இயக்குனர் சச்சியின் மனைவி பெற்றுக்கொண்டார், சிறந்த இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் , எடிட்டர் மகேஷ் நாராயணன் என பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டன.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + seventeen =