வரும் 15, 16-ம் தேதிகளில் புயல் வருவது குறித்த வானிலை எச்சரிக்கை அனைத்து மீனவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது -மீன்வளத்துறை தகவல்

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் அருகே உள்ள துறைமுகத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது மீன்வளத்துறை

தற்போதைய நிலவரப்படி 321 படகுகள் ஆழ்கடலில் உள்ளது, அவை விசாகப்பட்டினம், கிருஷ்ணபட்டினம் அருகேயுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது மீன்வளத்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *