ரஜினி படத்திற்கு நாற்காலி என தலைப்பிடும் லைகா-முருகதாஸ்..?
ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் கடந்த மாதம் நவ. 29ல் வெளியானது.
இதனையடுத்து அவர் நடித்துள் பேட்ட திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரியில் வெளியாகவுள்ளது.
இந்த படங்களை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இது ரஜினியின் அரசியல் படமாக இருக்கும் அளவில் உருவாக்கவுள்ளாராம் முருகதாஸ்.
எனவே படத்திற்கு நாற்காலி என தலைப்பு வைக்க இருக்கிறாராம்.
இதில் தற்போதுள்ள நாட்பு நடப்புகளும் அரசியல் பன்ச் அதிரடிகளும் இருக்கும் வகையில் கதைக்களம் இருக்கும் என கூறப்படுகிறது.