தளபதி 63 படத்தில் விஜய்யுடன் இணையும் அருண் விஜய்.?
தெறி, மெர்சல் ஆகிய 2 வெற்றிப் படங்களை அடுத்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 63 படத்தை இயக்கவுள்ளார் அட்லி.
ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அடுத்த ஆண்டு 2019 ஜனவரியில் படத்தை தொடங்கி தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.
இதில் நாயகியாக நடிக்கும் நடிகை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
காமெடியனாக விவேக் நடிப்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் முக்கிய கேரக்டர் ஒன்றில் அருண் விஜய் நடிக்கிறார் என கூறப்படுகிறது.