அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளது – ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பதில்
ஜெ.மருத்துவ செலவு மொத்தம் ரூ.7 கோடி.
ரூ.6 கோடிக்கான காசோலையை அதிமுக தலைமை வழங்கி உள்ளது.
மேலும் ரூ.41.13 லட்சத்துக்கான காசோலை அப்பல்லோவுக்கு தரப்பட்டு இருக்கிறது.
ரூ.45 லட்சம் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு தரவேண்டி உள்ளது.
ஜெயலலிதாவுக்கு பிசியோதெரப்பி செய்த சிங்கப்பூர் மருத்துவமனைக்கு ரூ.1.29 கோடி.
ஒரு கோடியே 29 லட்சம் ரூபாயை பெற்றது சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனை.