News Trend டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் தொடக்கம் December 13, 2018 hemalatha 0 Comments டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து எம்பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. Post Views: 116