முக்கிய செய்திகள்

12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

“மழை-வெள்ளத்தை எதிர்கொள்ள தயார்நிலை” – திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி

“மீண்டும் என்னை ஒபிஎஸ் சந்திக்க விரும்பியதையும் ஒப்புக்கொள்ள வைப்பேன்” – தினகரன் அதிரடி

வானிலை மற்றும் வழக்குகளை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்கக் கோரி, தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமைச்செயலாளர் கடிதம் எழுதியதால் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு!

காங்கிரஸ் கையில் மீண்டும் ஆட்சியை கொடுக்கக் கூடாது – பிரதமர் மோடி

பருவமழை காரணமாக தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்க வேண்டாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியதால் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை-ஓம்.பிரகாஷ் ராவத்.

“மதசார்பின்மை, சமூகநீதி, சமத்துவம், ஜனநாயகம் என அத்தனை அடிப்படை அம்சங்களுக்கும் பேராபத்து; மத்திய, மாநில அரசுகுளால் சிறுபான்மை உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் துயரத் தீயில் தள்ளப்பட்டுள்ளனர்!” – திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ், எதிர்க்கட்சியாகவும் தோல்வி அடைந்து விட்டது : மோடி

கிரண்ராவ் வீட்டில் இரண்டு நாளில் மொத்தம் 16 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 22 சிலைகளை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

துணை முதல்வர் பன்னீர்செல்வம் இப்போது தனி மனிதராகி விட்டார் -டிடிவி தினகரன்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது – தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *