முக்கிய செய்திகள்
சென்னை செம்பியம் பகுதிகளில் 200 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் தொடங்கியது
கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் மனு
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி மனு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா அலுவலகத்தின் எதிரில் பஞ்சமி நில மீட்க கோரி தலித் மண்ணுரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன போராட்டம் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்
டிட்லி புயல் தீவிரமடைவதால் ஒடிஷா, ஆந்திராவுக்கு புயல் எச்சரிக்கை!
கடலோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்!