முக்கிய செய்திகள்

குட்கா வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் துணை இயக்குனர் ஷீரோன் என்பவரிடம் சிபிஐ விசாரணை

சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகளை பொருத்துவது தற்போது சாத்தியமில்லை; ரயில்களில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பட்சத்தில் காற்றோட்டம் இருக்காது

புதிதாக தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளில் மட்டுமே தானியங்கி கதவுகளை பொருத்த முடியும் – தெற்கு ரயில்வே

காதலியை குஷி படுத்த பணம் திருடிய கூகுள் பொறியாளர் கைது

சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட விவகாரம், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி

“வட மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எல்.ஏ. கருணாஸ் டிஸ்சார்ஜ்

சின்மயிக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை ஆதரவு – பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *