முக்கிய செய்திகள்

நடுவானில் கோளாறான ரஷ்ய ராக்கெட்: தப்பித்த விண்வெளி வீரர்கள்

உடலுறவுக்கு மறுத்த சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த பெண்!

டிட்லி புயலால் ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாக்குளம், விஜயநகரம் மாவட்டங்களில் 8பேர் உயிரிழந்தனர்

சுங்கவரி ஏய்ப்பு வழக்கில் நீரவ் மோடி தலைமறைவானவர் என மும்பை நீதிமன்றம் அறிவிப்பு

`அலறல் சத்தம் யாருக்கும் கேட்கல!’- பறிபோன 5 உயிர்கள்… அப்பா-அம்மா உடல்களைப் பார்த்து கதறிய சிறுவன்

இத்தாலியப் பிரதமர் க்யூசெப்பே கோன்டே இந்தியா வருகிறார்

குட்கா முறைகேடு வழக்கு: மத்திய அமலாக்கத்துறை துணை இயக்குநர் சதேஷ்குமாரிடம் சிபிஐ விசாரணை
தஞ்சை பெரிய கோவிலில் ஏ.டி.எஸ்.பி ராஜாராமன் தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்

ரிலையன்ஸ்ஸை தேர்வு செய்தால் மட்டுமே ரபேல் ஒப்பந்தம் கிடைக்கும் என நிர்பந்தித்தது இந்திய அரசு – டஸ்ஸால்ட் நிறுவனம்

நிலக்கரி இறக்குமதி; அதிமுக கொள்ளையடிக்க முயற்சி -MK ஸ்டாலின்!

ஆசிய கோப்பையில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம்

வேலை தேடுபவர்களுக்கு பொன்னான வாய்ப்பு : தமிழக அரசின் வழக்கறிஞர் பணி

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

சென்னை வடபழனியில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணகியிடம் பண மோசடி செய்த நபருக்கு போலீசார் வலைவீச்சு

புதிய “வெப்சைட் – பேஜ்” துவங்க ரூ.15,000 வாங்கிக் கொண்டு மாயமான சிவா என்பவரை வடபழனி போலீசார் தேடி வருகின்றனர்

தமிழகம் முழுவதும் வட்டம் வாரியாக மாதாந்திர மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும்

சென்னையில் 17 மண்டலங்களுக்கான குறைதீர் முகாம் அந்தந்த மண்டல உதவி அணையர் அலுவலகத்தில் வரும் 13ம் தேதி நடைபெறும் – தமிழக அரசு அறிவிப்பு.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *