முக்கிய செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் பட்டியல்

முதல்வர் மீது வழக்கு; சி.பி.ஐ.,க்கு உத்தரவு

மொரீஷியஸ் வங்கியில் ரூ.143 கோடி ‘சுருட்டல்’ மொரீஷியஸ் வங்கி ரூ.143கோடி

வேலூர் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட செல்போன் பறிமுதல்

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்; மருத்துவமனை செக்யூரிட்டியை தாக்கியதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதி

கூடலூரில் சந்தனமரம் வெட்டிய 4 பேர் கைது

நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் – வைகோ.

போதை பொருள் கொடுத்து பலாத்காரம் ‘மீ டூ’ வில் சிக்கிய மேலும் 2 டைரக்டர்கள்

5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட்டு நடவடிக்கை

தன்னந்தனியாக சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை எதிர்த்து குரல் கொடுத்தவர். துணை சபாநாயகராக, செய்தித்துறை அமைச்சராகமற்றும் 6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாக பணியாற்றினார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கு திமுக சார்பில் ஆழந்த இரங்கல்

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க காரணம், அழுத்தங்கள் அல்ல – தலைமை தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இடம்பெறுவதற்கான போட்டியில் இந்தியா 193க்கு 188 வாக்குகள் பெற்று தேர்வாகியுள்ளது – மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

அரசு போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு ஊழல் தான் காரணம் என்று கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் 67 ஆயிரம் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் தகவல்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை விவகாரம்: அறநிலையத்துறை கூடுதல் ஆணையரிடம் இன்று விசாரணை!

ஜெயலலிதா பதவி ஏற்பு வீடியோவை காட்டி அப்பல்லோ மருத்துவரிடம் ஆணையம் விசாரணை

சென்னையில் கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட பெண், அதிமுக வட்டச்செயலாளர் காமேசுக்கு போலீசார் வலை

டெண்டர் முறைகேடு புகார் சி.பி.ஐ. விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டாக பேட்டி

மலை ஏறுபவர்கள் வழிகாட்டியை அழைத்துச்செல்ல வேண்டும் அரசு புதிய விதிமுறை அறிவிப்பு

எடப்பாடி மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றி செல்லூர்ராஜு பேட்டி

போலீஸ் துறை முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளதால் சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இளைஞரை அறிவாளால் தாக்கிவிட்டு பெண்ணை தூக்கிச்சென்ற உறவினர்கள்!

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *