முக்கிய செய்திகள்

தெலுங்கானா பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

ஆன்லைன் வர்த்தகத்தால் வாடிக்கையாளர்களின் முழு தகவல்களும் அரசு துறை நிறுவனங்களுக்கு கசிவதாக தெரியவந்துள்ளது

காரைக்கால்: மாத ஊதியம் வழங்காததை கண்டித்து காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் 60 பேர் வேலையை புறக்கணித்து பாலிடெக்னிக் கல்லூரி வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம்.

* மொத்த அரசு பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் 75%. மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378*

1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள் நான்கு. 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் 900

மாநிலம் முழுவதும் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வான்வழி ஆம்புலன்ஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் –  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *