முக்கிய செய்திகள்
கேரளா: சபரிமலை கோயில் விவகாரம் தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!
* சபரிமலை கோயிலில் நாளை நடை திறக்கப்படவுள்ள நிலையில் பேச்சுவார்த்தை நடந்தது
சென்னையில் மெட்ரோ லாரி மோதி ஒன்றரை வயது குழந்தை பலி
உத்திரபிரதேசத்தின் அலகாபாத் பெயரை பிரயாக்ராஜ் என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கமல்ஹாசன் கட்சியை வளரவிடுவது தமிழகத்துக்கு ஆபத்து – ராஜேந்திர பாலாஜி
பாஜகவின் கொல்லைப்புறமாக தமிழகம் மாறிவிட கூடாது
நான் கட்சிகளை நோக்கி செல்லவில்லை, மக்களை நோக்கி செல்கிறேன் – மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்
நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது-கே.பி.அன்பழகன்
ஏழு தமிழர் விடுதலைக்காக போராட்டம் ; வேல்முருகன் மீது பாய்ந்தது வழக்கு.!