முக்கிய செய்திகள்

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உளவு பார்த்ததாக ராணுவ வீரர் கைது

பள்ளி மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக மாணவர் அமைப்பினர் மீது வழக்கு பதிவு!

மு.க.ஸ்டாலினுடன் இந்தியாவுக்கான நியூசிலாந்து தூதர் சந்திப்பு

அதிமுகவின் 100ஆம் ஆண்டு விழாவையும் நாங்களே கொண்டாடுவோம் : ஜெயக்குமார்

குற்றாலம் பகுதியில் கனமழை : மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை
சபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் பெண்களை தடுத்து உச்சகட்ட போராட்டம்; பதற்றம்

ஆக்சன்!ரெடியா?

மீ டூவை பயன்படுத்தி சிக்க வைத்து விடுவார்களோ என சீனியர் மற்றும் மூத்த நடிகர்கள் & இயக்குனர்கள், பீதியில் உறைந்துள்ளதாக கோடாம்பாக்கத்தில் பேசிக்கொள்வதாக தகவல் .
சிலர் தங்களின் மனைவிகளிடம் முன்கூட்டியே இதுமாறி புகாரை சீரியசாக எடுத்துக்க வேண்டாம் என அறிவுரை .

கேரளா: பத்தனம்திட்டாவில் தடுத்துநிறுத்தப்பட்ட லிபி என்ற பெண் பாதுகாப்பிற்காக காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டார்

கோயிலுக்கு புறப்படும் முன் தனது முகநூல் பக்கத்தில் ‘நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம், காவல்துறை நம்முடன் துணை நிற்கிறது’என பதிவிட்டிருந்தார்

அதிமுக துவங்கி 47வது ஆண்டு விழா கோலாகலம்.. எம்ஜிஆர், ஜெ. சிலைக்கு எடப்பாடி, ஓபிஎஸ் மாலை அணிவிப்பு

சோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் : 60க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி

தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கிறதா.. ராயப்பேட்டை எக்ஸ்ப்பிரஸ் அவென்யூ மால் இன்று மூடல்

சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்வதை தடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு
சபரிமலைக்கு மருத்துவ சேவை அளிக்க வந்த மருத்துவர்கள் தடுக்கப்பட்டனர்

50 வயதை கடந்த பெண் மருத்துவர்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்த 40 வயதான மாதவி.. புதிய வரலாறு படைத்தார்!

விக்டோரியா மகாராணி பயன்படுத்த இந்தியா வந்தது : உலகின் பழமையான ரயில் இன்ஜின் நெல்லையில் இயக்க முடிவு

பயணிகளை தனியாக தவிக்க விடாமல் அவர்களுடன் இருந்ததற்காக உபெர், ஓட்டுநர் சந்தோஷிற்கு நன்றி தெரிவித்துள்ளது.

தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் உணவகங்களில் குடிநீர் தட்டுப்பாடு!

கேன் தண்ணீரும் கிடைக்காததால்
சென்னையில் பொதுமக்கள் அவதி..

சென்னையில் லேசான சாரல் மழை : கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் , அசோக் நகர், உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகின்றது.

இந்திய RAW நிறுவனம் தன்னை கொள்ள சதித்திட்டம்: இலங்கை அதிபர்…

ஒரு மணி நேரத்தில் முடங்கியது யூடியூப் மட்டும் இல்லை !

சபரிமலைக்கு இளம்பெண்கள் வருவதை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் 7 பேர் கைது

சபரிமலைக்கு இளம்பெண்கள் செல்வதை தடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு

சேவை வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

சேவை வரி முறையாக செலுத்தவில்லை என அதிகாரிகள் அனுப்பிய சம்மனுக்கு விஷால் பதில் அளிக்காததால் வழக்கு..

மனைவிக்கு ஓகே ஓகே
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் வீரர்கள் தங்களின் மனைவி & தோழிகளை அழைத்து செல்ல கேப்டன் வீராட் கோஹ்லி கேட்ட நிலையில் , தொடர் தொடங்கிய 10 நாட்கள் கழித்து அழைத்து செல்லலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் திருத்தங்கள் செய்து அனுமதித்துள்ளதாக தகவல் .

இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மார்கலுடன் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு தனது 98 வயது தோழியை சிட்னியில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.

பன்றிக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டுகிறது – அன்புமணி

தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு, சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

கோவை அருகே பெட்ரோல் பங்குகளில் கொள்ளை முயற்சி: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *