முக்கிய செய்திகள்

4 நாட்கள் விடுமுறை முடித்து பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை செல்வதால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்.

வாகனங்கள் 1கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கிறது.

சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் மீதே சிபிஐ வழக்கு பதிவு..!

சிபிஐ சிறப்பு இயக்குனர் மீது லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் 22.10.18 ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிலவரம்

முழு கொள்ளளவு : 44.28 அடி

நீர் இருப்பு : 42.15 அடி

நீர் வரத்து : வினாடிக்கு 568 கன அடி

நீர் வெளியேற்றம்: வினாடிக்கு 568 கன அடி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராக உயர்நீதிமன்றம் வந்தார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா

நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக ஹெச்.ராஜா மீது வழக்கு தமிழிசை செளந்தர்ராஜன்

காங்கிரஸ் கட்சியுடன் யார் கூட்டணி வைத்தாலும் கூட்டணி மூழ்கிப்போகும். இனிவரும் எந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் தாக்கத்தை ஏற்படுத்தாது. எங்களைக் காட்டிலும் நாடாளுமன்ற பணிகளை திமுக தாமதமாக தொடங்கியுள்ளது.

தமிழக பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதம் முன்பாகவே பொறுப்பாளர்கள், அமைப்பாளர்களை நியமித்துவிட்டது.நரேந்திர மோடிதான் பிரதமராக வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். மீண்டும் அவர்தாம் வேட்பாளரா என்பதை கட்சி முடிவு செய்யும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆஜர்!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *