முக்கிய செய்திகள்

மானியத்துடன் கூடிய சமையல்கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

தொழில் செய்ய ஏற்றச் சூழல்: 77-வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

புதுச்சேரி கடற்கரையில் விடுதலை தின விழாவையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் நாராயணசாமி.

காஞ்சிபுரம் : திருப்புட்குழியில் டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் இருந்ததாக 2 தனியார் பால் குளிரூட்டும் நிலையங்கள், கோழி தீவன உற்பத்தி ஆலைக்கு தலா ₨1 லட்சம் அபராதம் – ஆட்சியர் நடவடிக்கை

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை கொல்ல சதி செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம்

நின்றுகொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அதிகபட்சமாக காலை 5.30 மணி வரை திருவள்ளூர் மாவட்டம் புழலில் 10.4 செ.மீ மழைப்பதிவு

மாதவரம்- 7.1 செ.மீ., தரமணி- 6 செ.மீ., எண்ணூர்- 4.9 செ.மீ., கிண்டி- 3.8 செ.மீ., மழைப்பதிவு

தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியல் வெளியீடு.. உலக நாடுகளுக்கு ஷாக் கொடுத்த இந்தியா!

புதுச்சேரி-யில் கனமழை பெய்வதால் அரசுவிடுதலை நாள் கலைநிகழ்ச்சி பாதியில் ரத்து

கோபிசெட்டிபாளையம் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை வீடுகளுக்குள் புகுந்தது மழை நீர்

அரசு உதவி பேர பொது மக்கள் வேண்டுகோள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *