முக்கிய செய்திகள்
20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் அமமுக போட்டியிடும்: டிடிவி.தினகரன் பேட்டி
தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. காய்ச்சல்களால் 30-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 4,500க்கும் மேலானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சர்கார் விவகாரத்தில் ஆளுங்கட்சியின் அணுகுமுறை தவறானது, பிரச்சினைகளை திசை திருப்பவே ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர் – தினகரன்.
நடுநிலையுடன் சர்கார் படத்தை எடுக்கவில்லை, இப்படத்தில் இலவச தொலைக்காட்சியையும் எரித்து இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்போம் – தினகரன்
எதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்கார் வெற்றிக்கு உதவுகின்றனர் – தினகரன்
போயஸ் தோட்ட வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆளுங்கட்சியினர் ஏன் போராடவில்லை? -தினகரன்
மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்
மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவு சரிதான், இடைத்தேர்தலை சந்திப்பது சரி என சசிகலா கூறினார் – சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி..
சர்கார் விவகாரத்தில் முன்ஜாமீன் கோரிய இயக்குநர் முருகதாஸ் மனு மீது உயர்நீதிமன்றத்தில் இன்று மாலை விசாரணை
சர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது
அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் எண்ணத்தில் சர்காரை உருவாக்கவில்லை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
தணிக்கை சான்று தந்த பின் ஒரு படத்தில் காட்சிகளை ஆளுங்கட்சியினர் நீக்க சொன்னது சட்டவிரோதம்
சர்காரை பார்த்து பொதுமக்களோ, அரசுக்கு எதிரான போராளிகளோ போராடவில்லை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாசை 27ம் தேதிவரை கைது செய்ய தடை
முன்ஜாமீன் கோரிய வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி
சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்- ஹைகோர்ட் நீதிபதி கருத்து
தணிக்கை சான்றிதழ் வழங்கிய படத்திற்கு எதிர்ப்பு ஏன்? நீதிபதி கேள்வி