முக்கிய செய்திகள்

கருமேனி ஆற்றின் மதகை அடைத்த பொதுப்பணித்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

எண்ணெய், எரிவாயு உற்பத்தி குறைவது கவலை அளிக்கிறது- பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 5 மாநில தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதா தனது செல்வாக்கை இழந்து இருப்பதை காட்டுகிறது, இது கட்சிக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை என ரஜினிகாந்த் தெரிவித்தார்

உருவாகியது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை அய்வு மையம் தகவல்

ஹெச் ராஜா மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளனர்

5 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தோற்றதை அடுத்து பேருந்துகள் மீது கல்வீச்சு

பண்ரூட்டி அருகே சாத்துப்பட்டியில் தொடங்கி நெய்வேலி வரை பேருந்துகள் மீது தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *