முக்கிய செய்திகள்

நடிகா் ரஜினிகாந்த் காலை 11.30 மணி விமானத்தில் மும்பையிலிருந்து சென்னை வருகிறாா்.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு ஆறுமுக சாமி ஆணையம் சம்மன்

* “ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 20ம் தேதி ஆஜராக வேண்டும்”

* சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் இருவரும் 18ம் தேதி ஆஜராக உத்தரவு..

ஊதிய உயர்வு கோரி தலைமைச் செயலகம் ஊர்க்காவல் படையினர் முற்றுகை இடலாம் என சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு

ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்!

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை தொடங்கியது

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி விலகினால் துணை ஆளுநர் தான் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும்: வைகோ

சிபிஐ கோரிக்கையின் பேரில் முகுல் கோக்சி மீது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்

எட்டு வழிச்சாலை தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப்பெற விவசாயிகள் கோரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு – வானிலை மையம்

அடுத்த 72 மணி நேரத்தில் வடதமிழகம், ஆந்திரா நோக்கி புயல் நகரக்கூடும்.

சென்னையில் இருந்து 1170 கி.மீ தென்கிழக்கே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *