முக்கிய செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கே.சி பட்டி பகுதியான குறவன் ஆச்சி ஓடை என்ற எழுத்தரைகாடு மற்றும் குறங்கனிபாறை பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மலைப்பகுதி ஆதிவாசி மக்களை மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் அவர்கள் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய பின்னர் குறைகளை கேட்டறிந்தார் பின்பு செய்தியாளர்களிடம்
இப்பகுதி மக்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் இதுவரை மக்களை சந்திக்கவில்லை என்றும் கஜா புயலால் வீடுகளை இழந்து அடிப்படை வசதியின்றி இருக்கக்கூடிய இப்பகுதி ஆதிவாசி மக்களுக்கு எந்த ஒரு நிவாரணம் செய்யவில்லை என்றும் திண்டுக்கல் சீனிவாசன் பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துள்ளார் என்று கமல் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார் முதல்வர் கமல்நாத்

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் உத்தரவு; முதல்வராக பதவியேற்றபின் கடன் தள்ளுபடி செய்து கோப்பில் கையெழுத்துவிட்டார்

என்னுடைய வளர்ச்சியை கண்டு ஆளுங்கட்சியை தாண்டி எதிர்க்கட்சி பயப்படுகிறது – டிடிவி தினகரன்

மொபைல் எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்க சட்டத் திருத்தம்? மத்திய அரசு தீவிர பரிசீலனை

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி – மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு

குட்கா முறைகேடு விவகாரம்: முன்னாள் அமைச்சர் ரமணாவிடம் 2-வது நாளாக சிபிஐ விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *