முக்கிய செய்திகள்

ஒன்றுபட்ட சோவியத் யூனியனின் முன்னாள் அதிபரான ஸ்டாலின் பிறந்த தினம் இன்று

கடைசி 2 டெஸ்ட்: பிருத்வி ஷா அவுட், ஹர்திக் பாண்டியா இன் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என ஸ்டாலின் பக்குவம் இல்லாமல் அவசரப்பட்டு அறிவித்துவிட்டார். இதன் விளைவு இனிமேல் தான் தெரியும் – கடம்பூர் ராஜூ

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது – கடம்பூர் ராஜூ

குழந்தை திருமணம் நடப்பதில் தமிழக அளவில் சென்னை முதலிடம்: மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் தகவல்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ இருந்தபடி உங்கள் மொபைலில் சிங்கம் , புலி, என அனைத்தும் நேரடி ஒளிப்பரப்பாக காணலாம். https://www.aazp.in/live-streaming/     இந்த லிங்கில் சென்று எந்த விலங்குகளை பார்க்க வேண்டுமோ அந்த விலங்கின் பெயரை கிளிக் செய்தால் போதும். அதன் நேரடி காட்சிகளை ( Live streaming) 24 மணி நேரமும் கண்டு ரசிக்கலாம்… மறக்காமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

பொருளாதார-த்துக்கு பாதிப்பு என ரகுராம்ராஜன் எச்சரிக்கை உபரி இருப்பை கொடுத்து விட்டால் ரிசர்வ் வங்கியின் தரம் குறைந்து விடும்

புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.7.75 லட்சம் நிவாரணம்: அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு

குட்கா ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டில் சிபிஐ சோதனை

பனிமூட்டம் காரணமாக சென்னையிலிருந்து திருச்சி புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறங்கியது

சென்னையிலிருந்து 60 பயணிகளுடன் திருச்சி சென்ற இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. திருச்சியில் கடும் பனிமூட்டம் காரணமாக இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை. சொந்த காரணங்களால் ஆஜராக முடியவில்லை என ஆணையத்திற்கு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து வேறொரு நாளில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப விசாரணை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

பொண்.மானிக்கவேல் மீது டி.ஜி.பியிடம் புகார்

பொய்யான குற்றவாளிகளை கைது செய்ய சொல்லி வற்புறுத்துவதாக முன்னாள் ஐ.ஜி பொண்மானிக்கவேல் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தற்போது டிஜி பி ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தனராம்

Ministry of Home Affairs (M.H.A.), Government of India has released a cyber security booklet for Students and teenagers.
The booklet contains safety measures against cyber bullying, cyber grooming, online gaming, email frauds and how to safeguard the social media profiles.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *