முக்கிய செய்திகள்

குமரி விசைப்படகு பதிவு மையத்தில் ஆட்சியர் பிரசாத், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

இடங்களில் திமுக கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அக்டோபர் 10 – 15க்குள் ஏதாவது ஒரு தேதியில் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தலாம் – உயர்நீதிமன்றம்

இந்திய பங்குச் சந்தைகள் வார இறுதி நாளான வெள்ளியன்றும் சரிவுடன் முடிந்துள்ளன 🔸மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 792 புள்ளிகள் சரிந்து 34,377 புள்ளிகளில் வருத்தம் முடிவு 🔸தேசிய பங்குச்சந்தை நிப்டி 335 புள்ளி சரிந்து 10,264 புள்ளிகளானது

நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுப்பணி, வருவாய் அலுவலர், காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

கூடங்குளம் அணுவுலை, நிலவில் மனிதன்.. மோடி – புடின் சந்திப்பில் கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்!

புதுக்கோட்டை – அறந்தாங்கி அருகே பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு சகோதரனை வழியனுப்ப வந்த 3 வயது குழந்தை முகமது அய்மான் மீது வேன் மோதியதால் சம்பவம்

சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா-க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!

விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதா? பி.ஆர்.பாண்டியன் கண்டனம்.

ஓ.பன்னீர்செல்வத்துக்குக் காத்திருக்கும் இடைத்தேர்தல் அக்னிப் பரீட்சை..

குட்கா ஊழல் வழக்கில் புதிதாக சிக்கிய 2 மத்திய அரசு அதிகாரிகள்

இந்தியா – நேபாளம் எல்லையில் 4.5 ரிக்டர் அளவு கொண்ட மிதமான நிலநடுக்கம்

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை தயாரிக்க ஆய்வாளருக்கு அனுமதி மறுப்பு.. மத்திய அரசு அதிர்ச்சி உத்தரவு

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *