முக்கிய செய்திகள்

தமிழகத்தில் இடைத்தேர்தல் தற்போதைக்கு இல்லை – தேர்தல் ஆணையம்

மத்திய பிரதேசம், மிசோரம் , சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களுக்கும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் – தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்

ஜனவரி 15ஆம் தேதிக்குள் 4 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்

சட்டீஸ்கரின் தெற்கு பகுதிகளில் அக்டோபர் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கும்

அக்டோபர் 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

நவம்பர் 12ம் தேதி திங்கள்கிழமை சட்டீஸ்கரில் முதல்கட்ட வாக்குப்பதிவு

நவம்பர் 28 மத்தியபிரதேசம் , மிசோரம் சட்டப்பேரவை தேர்தல்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் டிச. 15-க்குள் ஒரே நேரத்தில் நடத்தப்படும் – இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்

* 4 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது – ஓ.பி.ராவத்

சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்

ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்

சத்தீஷ்கர் மாநிலத்தில் 18 இடங்களுக்கு மட்டும் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது

ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படுகிறது

மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்

வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்

வானிலை மாற்றத்தை காரணம் காட்டி திருப்புரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை பின்னர் அறிவிக்க கோரியதால் இன்று அறிவிக்கவில்லை

தமிழக தலைமைச்செயலாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழகத்தில் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தள்ளிவைப்பு!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தள்ளிவைப்பு : தேர்தல் ஆணையம்

முக்கிய அறிவிப்பு. மழைக்காலம் என்பதால் திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் இப்போது இல்லை தமிழக தலைமை செயலாளர் கேட்டுக்கொண்டதால் திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை – தேர்தல் ஆணையர் விளக்கம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *