புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து: ஐகோர்ட்

புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து செய்யப்பட்டது. திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்டாலின், துரைமுருகனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க செப்டம்பர் 24-ல் அரசாணை வெளியிட்டிருந்தது. அரசாரணயை ரத்து செய்ய கோரி ஸ்டாலின், துரைமுருகன் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *