தெலுங்கானா மாநில முதல்வராக 2-வது முறை சந்திரசேகர ராவ் பதவியேற்பு

தெலுங்கானா மாநில முதல்வராக 2-வது முறையாக சந்திரசேகர ராவ் பதவியேற்றார். சந்திரசேகர ராவுக்கு தெலுங்கானா ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டமன்ற தேர்தலில் 88 தொகுதிகளில் வென்று சந்திரசேகர ராவ் ஆட்சியமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புயல் எசமாறியதா கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியதால முன்னெச்சிக்கை காரணமாக எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்ப ுல் த்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொலை தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கடலோர மாவட்டங்களில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் நாகை, கடலூர் மற்றும் புதுச்சேரியிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கட்லில் புயல் உருவாவதை ஒட்டி பலத்த காற்று வீசுவதால் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமது 97-வது பிறந்தநாள் விழா கொண்டாடுவதை தவிர்க்க திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வேண்டுகோள்

தமது 97-வது பிறந்தநாள் விழா கொண்டாடுவதை தவிர்க்க திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலைஞர் மறைவு மற்றும் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விழாவை தவிர்க்க முடிவெடுத்துள்ளார். மேலும் உடல்நிலையை கருதி திமுக தோழர்கள் தம்மை நேரில் காண்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *