சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இணையர், ஆணையர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு*

*சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இணையர், ஆணையர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேடை அமைப்பு, முக்கிய தலைவர்கள் வருகை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். கலைஞர் சிலை திறப்பு விழாவை தொடர்ந்து  ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

18 − ten =