தளபதி 63 படத்தில் விஜய்யுடன் இணையும் விவேக்

யூத், ஆதி, குருவி, திருமலை உள்ளிட்ட பல படங்களில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் விவேக்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் தான் அட்லி இயக்கவுள்ள தளபதி 63 படத்தில் நடிப்பதைஉறுதி செய்யும் வகையில் பேசியுள்ளார்.

இப்படத்தை அட்லி இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்தின் சூட்டிங்கை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குகின்றனர்.

2019 தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *