உண்மைச் சம்பவத்தை படமாகும் – இயக்குனர் பா. ரஞ்சித்

“காலா” டைரக்டர் ரஞ்சித்துக்கு கிடைத்த பாலிவுட் சான்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி, காலா என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ரஞ்சித்.

தற்போது இவருக்கு பாலிவுட் சான்ஸ் கிடைத்துள்ளது.

பியாண்ட் தி க்ளவுட்ஸ் என்ற படத்தை தயாரித்த ஷரீன் மத்ரி & கிஷோர் அரோரா ஆகியோர் தயாரிக்கவுள்ள புதிய படத்தை ரஞ்சித் இயக்கவிருக்கிறாராம்.

இது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் சரித்திர படம் என சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *