LKG ஹீரோ RJ பாலாஜியை இயக்கும் விக்னேஷ் சிவன்

போடா போடி, நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.
மேலும் பாடலாசிரியராகவும் நடிகராகவும் அவ்வப்போது பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் RJ பாலாஜி நாயகனாக நடித்துள்ள LKG என்ற ஒரு பாடலை எழுதி அதை இயக்கியும் தந்திருக்கிறாராம்.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த LKG படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published.

eighteen + 13 =