ஜிகர்தண்டா ரீமேக்கில் கீதா கோவிந்தம் நாயகி ராஷ்மிகா

விஜய் தேவரகொண்டா நடித்த கீதா கோவிந்தம் படம் தெலுங்கு படமாக இருந்தாலும் அந்த படத்தில் நடித்த நாயகி ராஷ்மிகா தமிழக ரசிகர்களிடையே படு பிரபமாகிவிட்டார்.

தற்போது மீண்டும் விஜய் தேவரகொண்டா உடன் ஜோடியாக டியர் காம்ரேட் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கார்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தமிழில் சூப்பர் ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் ராஷ்மிகா நடிக்கவிருக்கிறாராம்

தமிழில் லட்சுமி மேனன் நாயகியாக நடித்திருந்தார்.

சித்தார்த் கேரக்டரில் வருண் தேஜ் நடிக்க, ஹரிஷ் சங்கர் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published.

13 − 6 =