2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது- நீதிபதி கிருபாகரன்

2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு சிபிஎஸ்இயுடன் தமிழக பாடத்திட்டத்துக்கும் பொருந்தும் – நீதிபதி கிருபாகரன்

2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடத்துக்கு தடை விதித்ததை மாநிலபாட திட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புங்கள்; அனுப்பத் தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – நீதிபதி கிருபாகரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *