எம்ஜிஆராக மாற ஆசை.; கமலுடன் நடிக்க ஆசை… : அடங்கமறு-க்கும் ஜெயம் ரவி

ஜெயம் ரவியை நாயகனாக வைத்து அவரது மாமியார் சுஜாதா தயாரித்துள்ள அடங்கமறு படம் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்பட நாயகன் ஜெயம் ரவி தன்னுடைய அண்மை பேட்டியில் கூறியுள்ளதாவது…

எனக்கு எம்.ஜி.ஆர் வாழ்க்கை படத்தில் அவரது கேரக்டரில் நடிக்க ஆசை. வாய்ப்பு வந்தால் நடிப்பேன்.

அதுபோல் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.

என் முதல் பட நாயகி சதாவை பிடிக்கும். அவரைப் போல் ஜெனிலியா, அசின், ஸ்ரேயா உள்ளிட்ட நாயகிகளையும் பிடிக்கும்.

என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.

19 − seven =