இந்தியன் கமலுடன் இணைய வர்ம கலை பயிலும் காஜல்

2.0 படத்தை முடித்து விட்ட ஷங்கர் விரைவில் கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதில் நடிக்க நயன்தாரா 6 கோடியை சம்பளமாக கேட்டதால் அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் நடிக்கிறாராம்.

இதில் நடிக்க நாயகி வர்மக்கலை தெரிந்திருக்க வேண்டும் என்று இயக்குநர் ‌ஷங்கர்  கேட்டுக்

கொண்டதால் தற்போது அந்த கலையை பயின்று வருகிறார் காஜல் அகர்வால்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *