அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள தலைவர் கலைஞர் அவர்களின் 8 அடி வெண்கல திருவுருவச்சிலை

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள தலைவர் கலைஞர் அவர்களின் 8 அடி உயர முழு வெண்கல திருவுருவச்சிலை வடிவமைப்புப் பணிகளை கழக தலைவர் .மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கலைஞர் திருவுருவச்சிலை உருவாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *