பேட்ட படத்துடன் காஞ்சனா3 படத்தை இணைக்கும் லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் தயாரித்து  இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘காஞ்சனா 3’ (முனி 4).
இப்படத்தில் வேதிகா & ஓவியா நடித்து வருகிறார்கள். இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசைக்காக மதன் கார்க்கியின் ‘டூபாடூ’ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார் லாரன்ஸ்.
இந்நிலையில் காஞ்சனா3 பட மோஷன் போஸ்டருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை ‘பேட்ட’ படத்துடன் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
மேலும், ஏப்ரல் 18-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *