குரு கல்யாண் பாடியுள்ள எழுச்சிப்பாடல்

 “நாளை உனதே” என்ற தன்னம்பிக்கை எழுச்சிப்பாடலை இசையமைத்து பாடியுள்ளார் குரு கல்யாண். இப்பாடலை எழுதியுள்ளவர் பாடலாசிரியர் “புரட்சி கனல்” எழில் வேந்தன். காணொளி எடிட்டிர் நௌஷாத் ஹுசைன். இதை தனது “குருகல்யாண்மியூசிக்” தயாரிப்பில் வெளியிட்டுள்ளார்.
https://www.youtube.com/watch?v=4xMVkGgh8zY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *